×

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச் சாயம் பூசிய பாஜக: வைகோ கண்டனம்

சென்னை: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச் சாயத்தை பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டது கண்டனத்துக்கு உரியது என வைகோ கூறினார். திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைக்கும் மதவாத சக்திகளின் பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்த வேண்டும் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Thiruvalluvar ,Vaiko condemns Thiruvalluvar ,BJP ,Vaiko , Thiruvalluvar, saffron dress, religious dye, coated, BJP, vaiko, condemnation
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு