×

திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது: பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கும்
தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை அவமதித்தவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Thirukkurals ,Balakrishnan ,Thiruvalluvar ,Tamil Nadu , Thiruvalluvar, Thirukkural, Tamil Nadu, Unsafe Environment, Balakrishnan, Condemnation
× RELATED நிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு...