×

வள்ளுவரை அவமதிப்புச் செய்தது கண்டனத்திற்குரியது: கொளத்தூர் மணி

சென்னை: உலக மக்களுக்கு பொதுவான வழிகாட்டியான வள்ளுவரை அவமதிப்புச் செய்தது கண்டனத்திற்குரியது என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டமாக வெடிக்கும் என மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Kolathur Mani ,Valluvar , insult , Valluvar, condemned, Kolathur Mani
× RELATED தேசியக் கொடி அவமதிப்பு எஸ்.வி.சேகர் மீது வழக்கு