×

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,500 கன அடியில் இருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,400 கன அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கன அடி; நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, increase in water quality
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு