×

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து நேற்று சிறுவன் அபினேஷ்வரன் உயிழந்தது தொடர்பாக 4 பேர் கைது

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து நேற்று சிறுவன் அபினேஷ்வரன் உயிழந்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தாடி விட்டபோது மாஞ்சா நூல் அறுத்து நேற்று சிறுவன் அபினேஷ்வரன்(3) உயிரிழந்தான்.


Tags : persons ,Abineshwaran ,Abineeshwaran ,death ,Chennai. , Chennai, Manjha Noel, Abineshwaran
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது