டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வாகன கட்டுப்பாடு முறை அமலுக்கு வந்தது. ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன. இன்று தொடங்கிய வாகன கட்டுப்பாடு நவ.15-வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் வாகனங்கள், பெண்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.


Tags : Delhi , Delhi, Vehicle Control
× RELATED உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த...