×

பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு: பவானிசாகர் அணை நீர் மட்டம் - 104.26 அடி ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு - 32.1 டிஎம்சி ஆக உள்ளது. அணையிலிருந்து 2,600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து - 5,176 கன அடி-ஆக உள்ளது.


Tags : Bawanisagar , Pavanisagar Dam, dungeon
× RELATED பவானிசாகர் அருகே விளைநிலங்களுக்குள்...