×

நளினி தொடர்ந்து 10-வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர்: வேலூர் சிறையில் இருக்கும் நளினி தொடர்ந்து 10-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறையில் இருக்கும் கணவர் முருகனை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாக கூறி, நளினி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Nalini , Nalini, fasting
× RELATED கேதார கௌரி விரதம்