×

முருகன் தொடர்ந்து 17-வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர்: வேலூர் சிறையில் உள்ள நளினியின் கணவர் முருகன் தொடர்ந்து 17-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். நளினியின் கணவர் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Murukan ,Murugan , Murugan, fasting
× RELATED கேதார கௌரி விரதம்