×

கோவையில் ரேபீஸ் தாக்கிய குதிரை கடித்து 3 பேர் காயம்

கோவை: கோவை கவுண்டர்மில் சுப்ரமணியம்பாளையம் பகுதியில் ஒரு குதிரை மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்த மூன்று மாடுகளை திடீரென கடித்தது. தொடர்ந்து அவ்வழியாக சென்ற 3 பேரை குதிரை கடித்தது. அவர்கள் உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், மாடுகளை கடித்த குதிரை திடீரென இறந்தது. கால்நடை மருத்துவர்கள் இறந்த குதிரை ரேபீஸ் நோயால் தாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.Tags : rabies attacks horse Rabies attacks horse , injured ,rabies ,horse
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்