×

குஜராத்தை நோக்கி திரும்பிய 'மகா'புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: அரபிக்கடலில் குமரி அருகே உருவான மகா புயல் தற்போது குஜராத்தை நோக்கி திரும்பியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மகா புயல் குஜராத் மாநிலம் வராவலில் இருந்து 590.கி.மீ. தொலைவில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Gujarat ,Maha' Storm: Indian Meteorological Department Great Storm ,Indian Meteorological Center ,delhi , Great Storm, Indian Meteorological Center , delhi
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...