×

மராட்டியத்தில் எந்தக்கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லையெனில் நவ.7-ல் ஆளுநர் ஆலோசனை

மகாராஷ்டிரா: மராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லையெனில் ஆளுநர் நவம்பர் 7-ல்  ஆலோசனையை தொடங்கவுள்ளார். மராட்டியத்தில் நடப்பு 13-வது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நவம்பர்.9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் 10-ம் தேதி புதிய அரசு மராட்டியத்தில் பதவி ஏற்றாக வேண்டும்.


Tags : Governor ,party ,maharashtra , In maharashtra , Nov. 7 , Governor , conversation
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...