ஈரோடு, தூத்துக்குடி, சேரன்மாதேவி ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல்

ஈரோடு: ஈரோடு ரயில்நிலையம், தூத்துக்குடி, சேரன்மாதேவி ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டலை தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>