×

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி:  பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். வாட்ஸ் அப் உளவு தொடர்பாக பிரியங்கா காந்திக்கு எச்சரிக்கை வந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Priyanka Gandhi ,Congress ,Whats Up ,Spy , Priyanka Gandhi, Whats Up, Spy, Congress, Accused
× RELATED காங்கிரஸ் நிர்வாகி திடீர் நீக்கம்