×

விழுப்புரம் அருகே தளவானுர் கிராமத்தில் மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவானுர் கிராமத்தில் மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்துள்ளார். ஆடுமேய்த்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் ஸ்ரீவித்யா என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

Tags : Villupuram Villupuram ,lightning attack ,village ,teenagers ,lightning strikes ,Dalavanur ,Sattavanur ,death , Villupuram, Sattavanur village, lightning strikes, teenagers, death
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது