×

திருவள்ளூர் காவி உடை அணிந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்ட பாஜக.வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திருவள்ளூர் காவி உடை அணிந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்ட பாஜக.வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை காவிக்கூட்டம் தனது கட்சிக்கு துணைக்கு அழைப்பது தமிழ் துரோகம் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,BJP ,DMK ,Tiruvallur ,Thiruvallur , Thiruvallur, saffron dress, BJP, MK Stalin, condemnation
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...