×

படத்திலுள்ள திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்வது கண்டிக்கத்தக்கது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றசாட்டு

சென்னை: படத்திலுள்ள திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்வது கண்டிக்கத்தக்கது என சிபிஎம் கூறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் திருவள்ளுவர் படத்தை பாஜகவினர் இழிவுபடுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றசாட்டியுள்ளது.


Tags : Thiruvalluvar ,Marxist Communist , Thiruvalluvar, saffron dress, waterproof coat
× RELATED நடிக்காத படத்திற்கு விளம்பரம் யோகிபாபு வருத்தம்