×

காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அளவு அதிகமாக இருப்பதால் கல்வி நிலையங்களுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரி தேர்வுகளையும் டெல்லி அரசு ஒத்திவைத்தது.


Tags : School ,Delhi ,colleges ,announcement ,Air pollution holiday announcement , Air pollution, Delhi, School, College, Nov. On the 8th, the holiday, announcement
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி