இந்தி பிரசார சபா மூலம் இந்தி கற்பதில் தமிழர்களே அதிகம் உள்ளனர்: மத்திய அமைச்சர் முரளிதரன் பேட்டி

சென்னை: இந்தி பிரசார சபா மூலம் இந்தி கற்பதில் தமிழர்களே அதிகம் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார். அனைவரும் தாய் மொழியுடன் மற்றொரு மொழியையும் கற்க வேண்டும் என சென்னையில் மத்திய அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: