×

தாய்லாந்தில் விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டால் இந்தியா பாதிக்கப்படும்: முத்தரசன் பேட்டி

விருதுநகர்: தாய்லாந்தில் விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டால் இந்தியா பாதிக்கப்படும். இந்தியாவில் மேலும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விருதுநகரில் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என ரஜினிக்கு விருது பற்றி முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : India ,Thailand ,Mutharasan Interview India , Thailand, Economic Agreement, Prime Minister Modi, Signature, India Impact, Mutharasan, Interview
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...