×

போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதலை அடுத்து இந்திய பார்கவுன்சில், டெல்லி பார்கவுன்சிலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லி: போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதலை அடுத்து இந்திய பார்கவுன்சில், டெல்லி பார்கவுன்சிலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அனைத்து பார்கவுன்சில்கள், டெல்லி ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக பதில் தர டெல்லி மாநில அரசுக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Tags : Delhi ,Indian Park Council ,Delhi Park Council New Delhi Court ,Delhi Park Court , Police - Lawyers, Conflict, Indian Park Council, Delhi Park Council, Delhi Eco Court, Notice
× RELATED டெல்லியில் குடியரசுத் தலைவருடன்...