×

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வாங்க கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Tags : places ,Thunderstorms ,Tamil Nadu ,parts ,Weather Center , Tamil Nadu, Moderate Rain, Heavy Rain, Chance, Weather Center, Info
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...