×

டெல்லியில் காற்று மிக மோசமாக மாசடைந்ததை அடுத்து விமான நிலையத்தில் வெளிச்சக் குறைவால் பாதிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மிக மோசமாக மாசடைந்ததை அடுத்து விமான நிலையத்தில் வெளிச்சக் குறைவால் பாதிப்படைந்துள்ளது. டெல்லி விமான நிலையத்துக்கு வரவேண்டிய 12 விமானங்கள் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Tags : Delhi ,airport , Delhi, air, pollution, airport, light down, impact
× RELATED காற்று மாசு காரணமாக டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியா