×

மராட்டியத்தில் சிவசேனைக் கட்சிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் தகவல்

மராட்டியம்: மராட்டியத்தில் சிவசேனைக் கட்சிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் தகவல் அளித்துள்ளார். சிவசேனைக் கட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை விரைவில் 175-ஐத் தொடும் என்று சஞ்சய் ராவுத் உறுதியளித்துள்ளார்.

Tags : Sanjay Raut ,party ,Shiv Sena , Maratham, Shiv Sena party, 70 MLAs, support, senior leader, Sanjay Raut, info
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை