×

குளவி கொட்டி உயிரிழந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. புருசோத்தம்மன் உடலுக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி

விழுப்புரம்: குளவி கொட்டி உயிரிழந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. புருசோத்தம்மன் உடலுக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள புருசோத்தமன் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.


Tags : MLA ,Palanisamy ,AIADMK ,Purusottamman , Former AIADMK MLA Pirusottamman, Chief Minister Palanisamy, Anjali
× RELATED இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி...