பீகாரில் சாத் பூஜையின் போது சமஸ்டிப்பூரில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு

பீகார்: பீகாரில் சாத் பூஜையின் போது சமஸ்டிப்பூரில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்தனர். சமஸ்டிப்பூரில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுப்பட்டுள்னர்.


Tags : Temple ,Samastipur ,Saad Puja , Bihar, Chad Puja, Samastipur, Temple wall, demolition, 2 women, death
× RELATED மதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு