×

சீர்திருத்த சட்டத்தை முதல்முறை கொண்டுவந்தது திமுக: மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: திமுக முதல்முறை ஆட்சியமைத்த போது சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற சட்டத்தை கொண்டு வந்தது என மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 1967ம் ஆண்டிற்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,DMK ,talks , Reform Law, First Time, DMK, MK Stalin, Speech
× RELATED விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி !