×

தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது: பிரதமர் மோடி பேச்சு

பாங்காக்: தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது எனவும் கூறினார்.


Tags : India , Industry, India, PM Modi
× RELATED கழிவுநீரை பொது இடத்தில் விட்டதை கேட்ட நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி