×

நெல்லை, தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை

நெல்லை: நெல்லை, தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்ராலத்திலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.


Tags : Tenkasi , Paddy, coconut, heavy rain
× RELATED நீலகிரியில் 7 நாட்களில் 14 ஆயிரம் மி.மீ., மழைப்பதிவு