×

நெல்லையில் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு

நெல்லை: வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : floods ,Prohibition ,Kurali , Paddy, Flood, Kural Falls, Bathing, Prohibition
× RELATED நிவர் புயலால் விடிய விடிய விடாமல்...