×

சில்லி பாயின்ட்...

* ரக்பி உலக கோப்பை தொடரின் பைனலில் இங்கிலாந்துடன் நேற்று மோதிய தென் ஆப்ரிக்கா 32-12 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
* டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லி பார்தி (ஆஸி.) தகுதி பெற்றுள்ளனர்.

Tags : South Africa , South Africa, Tennis
× RELATED கொலோன் ஏடிபி டென்னிஸ் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் வெற்றி