×

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி பெற்றது இந்தியா

புவனேஸ்வர்: டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது. அமெரிக்க அணியுடன் நேற்று நடந்த 2வது கட்ட தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றாலும் முதல் கட்ட ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், மொத்த கோல் அடிப்படையில் 6-5 என முன்னிலை வகித்த இந்தியா 2020 ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற்றது.


Tags : India ,Olympic , Olympic Women's Hockey, India
× RELATED இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்