×

சொல்லிட்டாங்க...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதற்கு அதிமுக அரசு துணை போயிருப்பது வருத்தமளிக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போதிலும் அதன் லட்சியங்களை எட்டுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழ மஜத ஒருபோதும் சம்மதிக்காது.
- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

ஆசியான் நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கு கிழக்கு ஆசியா மாநாடு மிக முக்கிய அம்சமாக உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி

Tags : Stalin ,Ramadas ,Narendra Modi , Stalin, Ramadas, Kumaraswamy, Narendra Modi
× RELATED பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி: ராமதாஸ் டிவிட்