×

இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது

மாஸ்கோ: இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அமெரிக்க அணியை 6-5 கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Tags : Indian ,hockey team ,Tokyo Olympic Games , Indian women's hockey team
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...