×

தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி

சென்னை: மத்திய அரசு தமக்கு சிறப்பு விருது அறிவித்ததற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நண்பர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

Tags : Rajinikanth , Thank you, Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...