டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல்

டெல்லி: டெல்லி திஸ் அசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதலின் போது போலீஸ் துப்பாக்கியால் சுட்டது; காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் - வழக்கறிஞர்கள் இடையே மோதலின் போது டெல்லி நீதிமன்றத்தில் போலீஸ் வாகனம் ஒன்றும் எரிக்கப்பட்டது.

Related Stories: