×

நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது: கருணாஸ் எம்எல்ஏ

சென்னை: நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர், நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Government ,actor ,Karunas MLA , Actor Association, Administration, Government, Karunas MLA
× RELATED நடிகர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை