×

விஷ வண்டு கடித்ததில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் உயிரிழப்பு

ராதாபுரம்: விழுப்புரம் அருகே ராதாபுரத்தில் விஷ வண்டு கடித்ததில் புதுச்சேரி மாநில அதிக செயலாளர் புருஷோத்தமன் உயிரிழந்துள்ளார். ராதாபுரத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றபோது புருஷோத்தமனை விஷவண்டு கடித்துள்ளது.


Tags : state secretary ,Puducherry , Poison beetle, Puducherry, AIADMK secretary, casualties
× RELATED கேரள அரசின் தடுப்பணை கட்டும்...