×

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலணம் காரணமாக தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது.


Tags : Chennai , Tamil Nadu, Chennai, Chennai weather forecast
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...