சென்னை மற்றும் நாகையில் 12 பேரைப் பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

சென்னை; சென்னை மற்றும் நாகையில் 12 பேரைப் பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெற்றதை அடுத்து 3வது நாளாக தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துப் பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai ,NIA ,Naga ,persons , Chennai, Nagapattinam, NIA. Authorities investigating
× RELATED காணும் பொங்கல் கொண்டாட சென்னை...