×

சிறப்பு விருதை அறிவித்து பெருமைப்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு நன்றி: நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: சிறப்பு விருது அறிவித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினாந்து நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிறப்பு விருதை அறிவித்து பெருமைப்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார். சர்வதேச திரைப்பட பொன்விழாவை ஒட்டி ரஜினிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Rajinikanth , Special award, central government, thanks, actor Rajinikanth, tweet
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...