×

நடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திரைப்படத்துறையில் பல ஆண்டுகளாக முக்கிய பங்காற்றியமைக்காக ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 20ம் தேதி சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Actor Rajinikanth, Movie, Lifetime Achievement Award, Central Government, Prakash Javadekar
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...