இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடி தந்துவிடாது: துரைமுருகன்

சென்னை: இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடி தந்துவிடாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.


Tags : elections ,Duraimurugan ,AIADMK ,victory , AIADMK, Local Elections, Dhuraimurugan, DMK
× RELATED உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அதிமுகவினருக்கு வெள்ளிவாள்