×

சிதம்பரத்தில் கஞ்சா கடத்திய ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் கஞ்சா கடத்திய ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மனிஷ்முயு புகாடி பெட்ரிக்(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனிஷ்முயு புகாடி பெட்ரிக்கிடம் இருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Rwanda ,kidnapping ,Chidambaram Chidambaram , Chidambaram, cannabis, foreigners, arrested
× RELATED மாவா விற்ற வாலிபர் கைது