3 நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுள்ளார். தாய்லாந்தில் நடக்கும் 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 


Tags : Narendra Modi ,Thailand ,state visit , Delhi, Thailand, Prime Minister Narendra Modi
× RELATED சொல்லிட்டாங்க...