×

சென்னையில் ரூ. 94 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை :  சென்னை விமான நிலையத்தில் ரூ. 94 லட்சம் தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்த 7 பயணிகளுடன் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற பயணியிடம் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Chennai , Rs. 94 lakh worth, gold seized , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...