×

காரைக்குடியில் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து தீப்பிடித்ததால் மின்தடை

காரைக்குடி: காரைக்குடி நகர் முழுவதும் மின்தடையால் இருளில் மூழ்கியது. இன்று பிற்பகல் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து தீப்பிடித்ததால் தற்போது மின்தடை ஏற்பட்டு உள்ளது.

Tags : transformer ,station ,Karaikudi , Karaikudi, resistor
× RELATED சீர்காழி பிடாரி வடக்கு வீதியில்...