சென்னையில் லஞ்சம் வாங்கிய பெண் பொறியாளர் கைது

சென்னை: சென்னையில் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிடிபட்டார்.

Related Stories:

>