×

சென்னை குரோம்பேட்டையில் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரத்தில் கருப்புக்கொடியுடன் ஏறி உள்ள இளைஞரை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம் அடைந்துள்ளனர். நடுக்காட்டுப்பட்டி சுஜித்தை அரசு சரியான முறையில் மீட்கவில்லை என்று கூறி இளைஞர் ஹரிஹரன் செல்போன் கோபுரத்தில் ஏறியுள்ளார்.

Tags : cell phone tower ,Chennai ,Chrompet , Suicidal intimidation
× RELATED செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால்...