×

செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக நிர்ணயம்: ட்ராய்

புதுடெல்லி: செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக ட்ராய் நிர்ணயித்துள்ளது. லேண்ட்லைன் தொலைபேசிகளில் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் ஒரு நிமிடமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Troy , Cell phone, incoming call, ringtone time, Troy
× RELATED 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான...